மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமுக மேம்பாட்டு மையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமுக மேம்பாட்டு மையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழாவையொட்டி


24.12.2022 ம் திகதி மண்முனைப் பற்று, ஆரையம்பதி பிரதேச செயலகத்தில்  சமாதான நீதிவான்களுக்கான பயிற்சி கருத்தரங்கு இடம்பெற்றன.இந்நிகழ்வில்  சமூக, சமய,சமாதான கருந்தரங்கில் பங்கு பற்றிய மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமாதான நீதிவான்களுக்கான  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.