ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாஸ !

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் வருடாந்த சம்மேளனம், பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெறுகின்றது. அதிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.Published from Blogger Prime Android App