இலங்கையும் சீனாவும் பல இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் !

இலங்கை மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் பல இருதரப்பு தலைப்புகளில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார். இரு தரப்பினரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

தூதுவர் அவர்கள் இராஜதந்திர வழிகள் மூலம் நெருக்கமாக பணியாற்றவும் கடன் பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் தொடர்பான தொழில்முறை பேச்சுவார்த்தைகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App