வளி மாசுபாடு மீண்டும் அதிகரிப்பு: சமீபத்திய நகரங்களின் தரவு !

இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வளியின் தரக் குறியீட்டின்படி, நேற்றை விட சில பகுதிகளில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு 191
பதுளை 169
கேகாலை 155
களுத்துறை 146
கண்டி 126
இரத்தினபுரி 114
குருநாகல் 106
காலி 97

Published from Blogger Prime Android App