ஓமானுக்கு கடத்தப்படும் இலங்கை பெண்கள் : விசாரணைக்கு விரையும் இரு குழுக்கள்!

இலங்கைப் பெண்களை ஓமானுக்கு கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ஓமன் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள பெண்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் இந்தக் குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App