இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் : ஜனாதிபதி!

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 30-40 பில்லியன் நிதி ஒதுக்கப்படும்.Published from Blogger Prime Android App