ஜெய்ஷங்கர் - மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, இலங்கையின் இக்கட்டான காலங்களில் உதவிய இந்திய அரசாங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App