இந்த வீதியானது மாகாண சபைக்குள். காணப்படுவதாகவும் அவர்களிடத்தில் நிதி இல்லாத காரணத்தினால் இதனை மத்திய அரசுக்குள் உள்வாங்கு வதெனவும். இதனைப் பாவிக்கும் விவசாயிகளும் அரச ஊழியர்களும் அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்குள் இருப்பதை நாங்கள் நன்கு அறிவோம். தண்ணீர் வேகம் குறைவடைந்ததும் மிக விரைவாக பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இன கிராமிய வீதிகள் ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
