இது தொடர்பில் அவர் இன்று (ஜன 19) ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேலும் பல அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பதற்கு தேவையான இடத்தை அவருக்கு வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர தொடர்ந்தும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
