தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் : விசாரணைகள் ஆரம்பம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று இரவே ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App