செய்திகள்

காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு!

காரைதீவு விபுலாநந்தா நற்சேவை ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 & க.பொ.த. (உ.த) 1991 அணியினர்) காரைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு கொரோனாத்தடுப்பு கைகழுவும் சாதனங்களை அன்பளிப்புச்செய்துவைத்தனர். ஒன்றியத்தலைவர் எல்.லோகேந்திரகுமார் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அதிபர்களுக்கு ஒன்றியநிருவாகிகள் 13 சாதனங்களை வழங்கிவைப்பதைக் காணலாம்.

(படங்கள்:காரைதீவு நிருபர் சகா)

Related Posts