செய்திகள் முக்கிய செய்திகள்

கொலைகார ஜனாவின் பாவத்தை கழுவும் அமரர் ஊர்தி?

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெலோ ஜனாவினால் காட்டிக்கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர். தானு என்ற பாடசாலை மாணவியை கற்பழித்து கொலை செய்த ஜனாவின் கூட்டம் ஏன் அமரர் ஊர்தி சேவையை இலவசமாக செய்கிறார்கள் தெரியுமா? தான் செய்த பாவங்களுக்காக தன்னால் பல குடும்பங்களில் மரண ஓலம் கேட்டதால் இன்று மரணமடையும் உடல்களை சுமந்து செல்லும் அமரர் ஊர்தி சேவையை டெலோவின் ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரன் செய்து வருகிறார். இதனை அவரே அவரது சகாக்களிடம் கூறியுள்ளார். கொலைகளை செய்தவர்கள் அமரர் ஊர்தி நடத்தினால் பாவம் கழியுமா? பாவத்தின் சம்பளம் என்ன தமிழர்களின் வாக்குகளா? தமிழர்களை கொலை செய்துவிட்டு அவர்களிடமே வாக்கு கேட்டு வரும் இவர் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்கும் காலம் இது.

Related Posts