சிறப்புக் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

மானத்துடன் வாழும் மதிப்புமிக்க மட்டக்களப்பு என் இன தமிழ் தொப்புள் கொடிகளே !

   கறை படிந்த, வடுக்களையும், காயங்களையும் சுமந்த என் இன சொந்தங்களே காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டதுபோலானது இல்லை எம்மை கடந்து போன வாழ்வியல்கள். எதிர்காலத்து எமது இன சந்ததியினர் நெஞ்சத்தில்நிலைமாறா நினைவுகளை சுமந்து வாழும்போது தான் எமது இனம் ,சமுகம் வலிகளையும், வடுக்களையும்  மீண்டுமொரு தங்ககமாக ஆக்கிக் கொள்ளாது விலிமை மிக்க மேலோங்கப்பட்ட அறிவு சார்ந்த சமுகமாக, இனமாக உருப் பெற்று வாழும் என்பது நிதர்சனமான உண்மை. இதனை காலம் எல்லோருக்கும் புலப்படுத்தும்.

அந்த வகையில் காலத்தால் மறைக்கப்பட்டதாக இல்லாமல் சரித்திரங்கள், வரலாறுகள் இல்லை என்றுஇல்லாமலும் எமது இனத்தின் எதிர்கால சந்ததியினர் வடுக்களாக  நெஞ்சங்களில் இருத்திக் கொள்ளவேண்டும்.  நாங்கள் (தமிழ் இனம்) இலங்கை வரலாற்றில் ஆதிக்க வாதிகளினால் சகலவற்றாலும் அடக்கிஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட அடக்குமுறை வாழ்வினையே ஆயுள் வினையாக அனுபவித்தனர். இதனைதகர்த்து சகல உரிமைகளையும் கொண்ட இனமாக வாழவே தனி மனித வாழ்வினை துறந்தவர்களாக உரிமைவேண்டிய போராட்டத்தினை உலக கண்களின் பார்வையில் கொண்டு நிறுத்தினர் தமிழ்தாய் இளைஞர்கள்.

இதனுள்தான் பல்வேறு விடுதலை இயக்கங்கள், அமைப்புக்கள் உருப்பெற்று அவைகள் ஒவ்வொன்றும் தலமைகட்டமைப்புக்களை கொண்டை செயற்பட்டன. வடகிழக்கை சேர்ந்த , இளைஞர்களே இந்த விடுதலைப்பயணத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

குறிப்பாக ரெலோ , புளொட் , ஈரோஸ்,          எல் ரி,ரி , பி இதில் ரெலோ , புளொட் , எல் ரி ரி , ஈரோஸ் ,            பி ஆர் எல் எப்   போன்ற இயக்கங்கள் ஆகும். அந்த நேரத்தில் இளைஞர்கள் இயக்கங்களைதேர்ந்தெடுத்தும், தேராமலும் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது உண்மை.

இவ் விடுதலை இயக்கங்கள் வெவ்வேறு தலமைகளை கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எல் ரி ரி இயக்கத்தினை மக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான ஆதரவு வெளிப்பாடு மக்கள் மத்தியில் மேலோங்கரெலோ இயக்கத்திற்கு எல் ரி ரி மீது காற்புணர்ச்சி ஏற்பட்டு சில சம்பவங்களை ரெலோ இயக்கம் ஏற்படுத்த  எல் ரி ரி னர் ரெலோ மீது நடவடிக்கையினை மேற் கொண்டு தடை செய்தனர்.

விடுதலைக்காக இளைஞர்கள் விடுதலை இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்ட வேளையில்கோவிந்தன் கருணாகரம் தன்னை ரெலோ அமைப்பில் தன்னை இணைத்து ஜனா எனும் பெயர் கொண்டார்.

அறிவு, அறிவியல் கூர்மை கொண்ட எம்முடைய சமுகமும், எதிர்கால சந்ததியினரும் கடந்த கால இனவிடுதலைக்காக தங்களை போராட்ட இயக்கங்களுடன் இணைத்து விடுதலைப் போராளிகளாக்கிக் கொண்டஎம் இனத்தின் இளைஞர்களான அண்ணன் தம்பியர்களை சற்று அறிந்திருத்தல் வரலாற்றில்பொருத்தமாயிருக்கும். போராடத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்களின் இயக்கம் சார்ந்துஅந்த அமைப்பின் தலமையில் போக்கும், கோட்பாடுகளும், இலட்சியப் பற்று பற்றியும் அறியாமல் இருப்பதுநாங்களும் சமுகத்தில் தவறிளைத்தவர்கள் என்ற தோற்றத்தினை உண்டு பண்ணி விடும். முடிந்தளவு மீன் நாட்டுமக்கள் அறிந்து, புரிந்து கொள்ள வேண்டிய தேவையும், கடப்பாடும் உள்ளது. அதனூடே நாம்  இன்று தேர்தல்களத்தில் மக்கள் சேவகனாக தன்னை அடயாளப் படுத்தி வலம் வரும் சகோதரன் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) என்ற விடுதலை போராளி, தமிழ் இன சகோதர, சகோதரிகள், ?அழிப்பாளன், கொலையாளன், முன்னாள்பா.மன்ற உறுப்பினர், மாகாண ஷசபை உறுப்பினர் , உயிர் அற்ற உடலை சுமக்கும் ஊர்தியின் பொறுப்பாளன்இப்படியே அடுக்கலாம்

இவரின் பாதையினூடே பயணித்தல் என்பது அவசியமும், காலத்தின் தேவையுமான ஒன்றாகி விட்டது. எமதுஇன மக்களே! சுட்டிக்காட்ட படுகின்ற சில விடயங்கள் எந்த ஒரு குறைகாணும் அல்லது மக்கள் மத்தியில்அவதூறினை ஏற்படுத் தும் அல்லது ஜனா மீது சில, பல மக்கள் வைத்துள்ள, கொண்டுள்ள பற்றுதலை கீழ் தள்ளிவிடும் மட்டமான போக்கோ, விடயங்களோ அல்லது என்பதனை நிறைவுடன் புரிந்து கொள்ளல் வேண்டும்

இவர் போராளியாக இணைத்துக் கொண்டதன் பின்பு குறிப்பிடப்படும் அளவிற்கு சிறிலங்கா படையினருடனானசண்டைகளின் ஈடுபட்டதாக இல்லை. அந்தளவிற்கு அனுபவம் மிக்கவரும் இல்லை . காலம் கரை புரண்டஓட்டத்தில் ஜனாவின் வழி பயணமும்பின்பு ரெலோவின் வக்கிர போக்கின் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டஅடாவடித்தனத்தின் பிரதி பலிப்பின் போக்கே  தமிழீழ விடுதலைப் புலிகள் உயர்மட்ட உறுப்பினர் லிங்கம்என்பவரை சுட்டு கொன்றதன் விளைவே ரெலோ இயக்கத்தினை விடுதலைப் புலிகள் தடை செய்வதற்கானகட்டாயத்தினை உண்டு பண்ணியது. இதன் கருவினை ஜனா அறிந்து கொண்டிருப்பாரோ தெரியாது. 1986ல்ரெலோ மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்கின்றனர் பின்னர் 1987ல் இந்தியப்படை தமிழீழத்திற்குவருகை.

மேலே குறிப்பிட்டது போன்று ஜனா என்பவர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் படையினருடன் எத்தனைசமர்களங்களில் ( சண்டைகளில்) பங்கு கொண்டுள்ளார் என்பதனை மட்டு மண் மக்கள் நீங்களே கேட்டுஅறிந்து கொள்ளுங்கள்.  1985 இறுதி கால கட்டத்திற்கும், 1986 ஆரம்ப கால கட்டத்திற்கும் இடையில்யாழ்ப்பாணத்தில் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பெரும் சண்டை ஒன்றுநிகழ்ந்தது. இதில் விடுதலைப் புலிகளின் முன்னணி போராளி மேஜர் அல்பேட் எனும் போராளி வீரச்சாவினைதழுவிக் கொண்டார். இச் சண்டை நடைபெற்ற வேளையில் ரெலோ இயக்கத்தின் ஒரு அணியினர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக்கு சென்றனர். அந்த ஆதரவுக்கு சென்ற அணியில் ஜனாவும் ஒரு உறுப்பினராக இருந்தார்என்பது உண்மை. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ஆதரவுக்கு சென்ற அணியினர் சண்டைகளத்தினை சென்றடையும் முன்னர் சண்டை முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. காரணம் படையினர் பின்வாங்கி சென்றிருந்தது. இதுதான் ஜனாவின் சண்டையும், போர்க்களமும் ஆகும்.

பின்பு சிறிது காலத்தின் பின்பு ரெலோ இயக்கத்தினை விடுதலைப் புலிகள் தடை செய்தனர். இதுதான் வரலாறு.

1987ல் இந்தியப்படையும்  அமைதிப்படை எனும் போர்வையில் தமிழீழம் எங்கும்  முகாம்களை அமைத்துகழுகுக்குடி கொண்டிருந்தது. அத்தோடு விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்த இயக்கங்கள்உபத்திரியங்கள் செய்யாமல் இருக்கலாம் என்பதற்கு அமைவில்லாமல் இந்திய படைகளோடும், இந்திய படைமுகாம்களின் அருகாமையிலும் முகாம் அமைத்து  இருந்தனர். இந்த நேரத்தில் தான் இந்திய படையி ன் கோரமுகம் 1987/10/10 அன்று யாழ்ப்பாணம் கோப்பாய் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளோடு யுத்தத்தை ஏற்படுத்திகொண்ட போது அதன் விளைவே பெண் போராளி 2ம்லெப்டினன் மாலதி வீரச்சாவை தழுவி களப்பலி அடைந்துபெண்களுக்கான புதிய வரலாற்று சரித்திரத்தை படைத்து  தமிழீழ மக்களுக்கும், உலக மக்களுக்கும்இந்தியப்படையின் சாயம் பூசிய  முகத்திரையே வெளிச்சத்தில் தொங்க விட்டனர்.

இதன் போது தான் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் ஒட்டுக் குழுக்களாக, தலையாட்டி பொம்மைகளாகவும்,கொலைகாறர்களாகவும், தன்னின தாய்க்குலத்தின் கற்புக்களை குதறிய கொடிய காமுகர்களாவும் வலம்வந்தனர். பகலில் படைமுகாமிற்குள்ளும் இரவில் கற்பை சூறையாடும் காமுகன்களும் ஆக இவர்களின்விடுதலையின் தாகப் பாதையாக ஆக்கிக் கொண்டனர்.


இவைகள்
யாவும் ஜனாவிற்கு விதிவிலக்கு இல்லாமல் போய்விட்டது. ஜனாவின் கை தேர்ந்த கலையாகவும்உதிரத்தோடு ஒன்றான  வாழ்வாகவும் இருந்தது. ஜனாவின் தாண்டவத்தில் பல இளம் பெண்களின் கற்புகதைகள் திரைமறைவு ஆனாலும் , ஜானாவினால் காமப் பசிக்கு ஆரையம்பதி விஜிதாவின் கற்பு சூறையாடலும்பின்பு கொலை செய்து ஆற்றில் பிணத்தை வீசி எறிந்ததும் திரைமறைவு ஆகாமல் மக்கள் மனங்களில் உறைந்துபோயுள்ளது. மறைக்கப்பட்ட உண்மைகள் பல ஜனாவின் மன ஊஞ்சலில் தொங்காட்டம் ஆடுகின்றது…. அத்தோடு ஜனா தனது கைங்கரியத்தினை தன் குடும்ப கொள்கையாக வியாபித்தார். இதன் பேறாக  பல்வேறுகுற்றச் செயல்களையும்,  கொடுமைகளையும் எமது மட்டு மண்ணில் சூதாட்டம் போட்டு மக்களால் பலதடவைகள் அடித்து துவம்சம் செய்யப்பட்ட உடன்பிறப்பு, அருமைத் தம்பி மாமாவையும் தன் பக்கம் சொருகிக்கொண்டார்.

ஜனா தனது ஊரான செட்டிபாளையத்தில் ராஜாவானார். தலமையகத்தை அங்கே அமைத்தார். ரெலோஇயக்கத்தின் மட்டக்களப்பு பகுதியின் பொறுப்பாளர் ரெலோ இயக்கம் ஜனாவை நியமித்திருந்தமை தான்இதற்கு காரணம்.

தொடரும்…

Related Posts