செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக வாக்குப்பதிவுகள் விபரம்!

2020 பாராளுமன்ற பொது தேர்தல் முடிவடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்குடா தொகுதி – 76% அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 89, 201

மட்டக்களப்பு தொகுதி – 78% அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 144,864

பட்டிருப்பு தொகுதி – 76% அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்- 68,263

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 302, 328

அளிக்கப்படாத மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 94,665

Related Posts