செய்திகள் புலனாய்வுச் செய்திகள் முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை கேட்கும் கருணா?

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த கருணா தனக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தரவேண்டும் என அடம்பிடிப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த முடிவுகள் நாளை தெரிய வருமென கருணாவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை அரசியல் அனாதையாக்கிய கருணா அதற்கு பிராயச்சித்தமாக கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts