செய்திகள் முக்கிய செய்திகள்

அம்பாறை வேட்பாளர் மீது கருணா குழு தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் துணைஇராணுவக் குழுவான கருணாகுழு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.

நடந்த தேர்தலில் ஒட்டுக்குழு தலைவரான கருணா வெற்றிபெறுவார் என அவரது ஒட்டுக்குழு கையாட்கள் நம்பியிருந்த போதும் அது கைகூடவில்லை எதோ ஒரு விதத்தில் தங்கள் வெற்றி பறிபோனதிற்கு மக்கள் முன்னணியே காரணம் என எண்ணியே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது

Related Posts