நினைவஞ்சலிகள்

அமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்

பிறப்பு:

09-05-1985

இறப்பு:

07-12-2018

கடந்த 07/12/2018 வெள்ளிக்கிழமை சிவபதமடைந்த சண்முகநாதன் கஜேந்திரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 05/01/2019 சனிக்கிழமை காலை 10மணி முதல் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது, இவ் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மற்றும் எங்கள் கஜேந்திரன் அவர்கள் இயற்கை எய்திய வேளையில் உடன்வந்து எமது துக்கத்தில் பங்கு கொண்டு பலவகையிலும் உதவிகள் புரிந்து ஈமக்கிரியைகளிலும் கலந்துகொண்டவர்களுக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இங்ஙனம்: குடும்பத்தினர்

தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : நாவற்கேணி ஏறாவூர் -04 செங்கலடி
இடம்: மட்டக்களப்பு
தொலைபேசி : 0094652241050

Related Posts