செய்திகள் மரண அறிவித்தல் முக்கிய செய்திகள்

மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி மாவட்டத் தளபதியும் வவுனியா மாவட்டத்தினை சொந்த இடமாகவும் கொண்ட பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா அவர்கள் லண்டனில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

இறுதி வணக்கம் அம்மா!!

Related Posts