வாகரையில் பெரும்போகச் செய்கை சுமார் 22038 ஏக்கரில் !

ருத்ரா வாகரை பிரதேசத்தில் இம்முறை பெரும்போகச் செய்கையில் சுமார் 22038 ஏக்கரில் பயிர் செய்கைப் பன்னப்படவுள்ளதாக ஆரம்பக் கூட்டத்தில் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சேதனப் பசளை பாவிப்பவர்களுக்கே இரசாயான உர

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும்!

பாறுக் ஷிஹான் தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டும் எனவும் திலீபன் தினைவு நிகழ்விற்கு வழிவிடத்தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள்

மட்டக்களப்பில் சோகம்! மேளத்துடன் தொங்கிய மேளக் கலைஞர்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேளவாத்திய கலைஞரான புவிதாசன் என்பவரே

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ் தலைவர்கள் கூட்டாக கையெழுத்திட்ட கடிதம்!

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டது. நீண்டநேரமாக கடிதம் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், சற்று முன்னர்

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது

(நிலாந்தன்) அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப்

2000பேர் பங்கேற்கும் பிரமாண்டமான மண்டபம் காரைதீவில்திறப்பு.

காரைதீவு சகா சுமார் 2000 பேரைக்கொள்ளும் பிரமாண்டமானதிருமணமண்டமொன்று 18)வெள்ளிக்கிழமை காலைகாரைதீவில் திறந்துவைக்கப்பட்டது. ‘இரத்தினபதி திருமணமண்டபம்’ எனும் பெயரைக்கொண்ட இப்பாரியமண்டபத்தை அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வேதநாயகம்

மட்டு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கானபாதீட்டு வரைபு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைபினை  தயாரிப்பதற்கான முதலாவது ஆலோசனைக் கூட்டமானது மாநகர முதல்வரும், நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா

நாவலடி மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியில் பல வருடங்களாக மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ்  மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு  எதிர்வரும் செப்டம்பர் மாதம்  30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு  சம்மாந்துறை

மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி வீதியில் இறங்கிய பெற்றோர்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி ஓட்டமாவடி 01 ஹ{தா பள்ளிவாயல் வீதியினை விஸ்தரித்து மாணவர்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களை