ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருதல் தொடர்பாக புதிய சுற்றுநிருபம்.

காரைதீவு நிருபர் சகா) பாடசாலை அதிபரினால் கடமைப்பட்டியல் (List of duties) வழங்கப்படாத ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரத்தேவையில்லை என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார். கொரோனா

கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ்

மருதமுனை அல்-மனார் உயர்தர மாணவன் இரட்டைக் கண்டு பிடிப்பு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் வீடுகளில் தங்கியிருந்த கல்முனைப் பிரதேச மாணவர்கள் பயன்தரு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவருவதனை அண்மைக்காலமாக ஊடங்களின் மூலமாக அறியமுடிகின்றது.

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வைப்பு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பிலுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று அச்சபையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மாவட்ட அரசாங்க

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்.எனவே எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து எம்மையும் எமது மக்களையும் நேசிக்கின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு

நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

பாறுக் ஷிஹான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட

மட்டக்களப்பில் தீயினால் கட்டடம் ஒன்று முற்றாக எரிந்து

பாசிக்குடாவிலுள்ள உடற் பிடிப்புநிலையம் (ஸ்ப்பா) ஒன்றில் நேற்று இரவு(செவ்வாய் கிழமை) (7) திடீரென ஏற்பட்டதீயினால் கட்டடம் ஒன்று முற்றாக எரிந்துநாசமாகியுள்ளதாக கல்குடா பொலிசார்தெரிவித்தனர். குறித்த தீயினை கட்டுப்படத்தும்

வாழைச்சேனையில் மண் மாபியாக்கள் கைது!

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான வாகனேரி ஒதுக்குக்காடு முள்ளிவட்டவான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு உழவு இயந்திரமும்

இன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி!

இந்த நாட்டில் மீண்டும் இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி பகையினை உருவாக்கும் செயற்பாடே இந்த அரசாங்கத்தின் செயற்பாடாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான

பிள்ளையானின் முஸ்லீம் மக்களுடனான இரகசிய சினேகிதமும், பறிபோன தமிழர்களின் காணிகளும்!

இன்று கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மீட்பர்களாகவும், மற்றய சமூகத்தினரிடம் இருந்து கிழக்கு தமிழர்களை காப்பாற்றப் போகும் தரப்பாகவும் தம்மை அடையாளப்படுத்திவருகின்ற பிள்ளையான் தலைமையிலான TMVP அமைப்பானது,