வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் பெரும் போராட்டம்!

அஞ்சலி உரிமையையும் பறிக்கும் கோட்டாபய அரசின் இராணுவ ஆட்சி அணுகுமுறையை எதிர்கொள்வது எப்படியென்பதை ஆராய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றுகூடினர். இந்த சந்திப்பில் பெரும்பாலான தமிழ்

புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்வாங்கப்படவேண்டும் – கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தினார் இரா.சாணக்கியன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான டப்ளியூ.டி.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் ஆகியோரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (15)

மட்டக்களப்பில் 42 நாள் குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள வன்னியாஸ் வீதியில் 42 நாள் பெண் குழந்தை வீட்டுக் கிணத்திலிருந்து செல்வாய்கிழமை 15.09.2020 திகதி மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மரணித்த குழந்தையின்

திலீபனிற்கு அஞ்சலி செய்த சிவாஜிலிங்கம் கைது!

தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுக்க யாழில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தல் தொடக்க நாளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். இதையடுத்து அவர்

முகநூல் விமர்சனத்தால் முச்சக்கரவண்டியில் சபைக்கு வந்த காரைதீவு பிரதேசசபை தவிசாளர்!

பாறுக் ஷிஹான் முகநூலில் சாரதி குறித்து விமர்சனம் வெளிவந்தமையினால் முச்சக்கரவண்டியில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் வருகை தந்திருந்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி

MT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை கரை திரும்பியது.

பாறுக் ஷிஹான் MT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை கரை திரும்பியது. அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள கடற்படையினரின் முகாமை

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு. அனர்த்தங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்தங்கள் நிகழும் போது பாதுபாப்பது

மட்டக்களப்பில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன

20வது திருத்தம் ஆபத்து; போர்க்குற்றவாளிகளிற்கு பதவிகள்; இலங்கை மீது விசேட கவனம் செலுத்துங்கள்!

இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த முனைப்பு காட்டி வரும் 20வது திருத்தம் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார்.